இன்ஸ்டா ரீல்ஸ் போடும் 29 வயது தவெக அமைச்சர்! 21 நாளில் அப்ரூவல்.. ஏஐ சிட்டி மாஸ்டர் பிளான்; உலக முதலீட்டாளர்களைக் கவரும் கீர்த்தனா!
இன்ஸ்டா ரீல்ஸில் முதலீட்டு வேட்டை: அசத்தும் 29 வயது தவெக அமைச்சர்! சென்னை: பொதுவாக 'தொழில்துறை அமைச்சர்'னாலே கோட்-சூட் போட்டுக்கிட்டு, பெரிய பெரிய பிசினஸ் மீட்டிங்ல ரொம்ப சீரியஸா பேசுறவங்களைத்தான் நாம பார்த்திருப்போம். ஆனா, "நாம இருக்குறது 2026-ல பாஸ்.. இங்க எல்லாமே 'டாட் காம்' வேகம்!" அப்படின்னு நிரூபிச்சு காட்டியிருக்காங்க தவெக அரசின் இளம் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா. வெறும் 29 வயசேயான இந்த 'ஜென்-இசட்' (Gen-Z) அமைச்சர், இப்போ உலக முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க கையில் எடுத்திருக்கிற ஆயுதம் என்ன தெரியுமா? சோசியல் மீடியா மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels)!பாரம்பரிய மேடைப் பேச்சுகள், சிவப்பு நாடா (Red Tape) தாமதங்கள் எல்லாத்துக்கும் குட்பை சொல்லிட்டு, இன்ஸ்டா ரீல்ஸ் மூலமா கார்ப்பரேட் பாணியில் இவர் விடுத்துள்ள 'இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு' (Invest in TN) அதிரடி அழைப்பு, இப்போ உலக பிசினஸ் வட்டாரங்கள்ல செம வைரல்! "ஃபைல் தேங்கினா ஸ்பாட் ஆக்ஷன்!" - 21 நாட்களில் சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்! "தமிழ்நாட்டுல தொழில...